பஞ்சவடி
ADDED :3289 days ago
அசோகமரம், ஆலமரம், நெல்லிமரம், அரசமரம், வில்வமரம் ஆகிய ஐந்து மரங்களும் சூழ்ந்த ஆற்றங்கரை, மலையடிவாரம் அல்லது கோயில் உள்ள பகுதிகள் இவற்றை ‘பஞ்சவடி’ என்று குறிப்பிடுகிறார்கள்.