உள்ளூர் செய்திகள்

தாய் வீடு

திண்டுக்கல் ஐவர் மலையில், வனவாசத்தின் போது பஞ்சபாண்டவர்கள். பாஞ்சாலியுடன் தங்கியதாகச் சொல்லப்படுகிறது. அதன் நினைவாக இங்கு திரௌபதி அம்மன் கோயில் உள்ளது. ஒன்றையொன்று பார்க்காதவாறு நீள்வட்டப்பாதையில் நவகிரகங்களை இங்கு தரிசிக்கலாம். நவபாஷாண முருகன் சிலையை போகர் இம்மலையிலிருந்துதான் உருவாக்கி பழநியில் பிரதிஷ்டை செய்ததால் இது பழநிக்குத் தாய் வீடு எனப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !