இருமுடி பொருட்கள் முன்முடியில் வைக்க வேண்டிய பொருட்கள்
ADDED :3284 days ago
1. மஞ்சள் பொடி 100 கிராம்
(மலைநடை பகவதி, மஞ்ச மாதாவுக்காக)
2. சந்தன பாக்கெட்
3. குங்கும பாக்கெட்
4. நெய் தேங்காய் 1
5. சுத்தமான பசு நெய்
6. விடலைத் தேங்காய் 4
(எரிமேலி, சபரிபீடம், சரங்குத்தி, பதினெட்டாம்படி ஆழி)
7. சிறிய பன்னீர் பாட்டில்
8. கற்பூர பாக்கெட்
9. பச்சரிசி
பின் முடியில் சமையல் பொருட்கள் எடுத்து செல்லலாம்.