இந்த வாரம் என்ன?
நவ.11: கால பைரவாஷ்டமி, பைரவருக்கு வடை மாலை அணிவித்து வழிபடுதல், திருநெல்வேலி காந்திமதிஅம்மன் சிவபூஜை செய்தல்
நவ.12: நவமி, ராமபிரானுக்கு துளசிமாலை அணிவித்து வழிபடுதல், ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் நந்தவனம் மதுரகவி சுவாமி குருபூஜை
நவ.13: திருநெல்வேலி காந்திமதியம்மன் தபசுக்காட்சி, தென்காசி உலகம்மன், சங்கரன்கோவில் கோமதிஅம்மன், கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் திருக்கல்யாணம்
நவ.14: ஏகாதசி விரதம், பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுதல், திருநெல்வேலி காந்திமதி அம்மன், திருஇந்தளூர் ரங்கராஜர் திருக்கல்யாணம், தென்காசி உலகம்மன் ஊஞ்சல் சேவை.
நவ.15: பிரதோஷம், சபரி மலையில் 42 நாள் மண்டல பூஜைக்காக நடை திறப்பு, திருச்சானூர் பத்மாவதி தாயார் கார்த்திகை உற்ஸவம் ஆரம்பம்
நவ.16: மாத சிவராத்திரி, மயிலாடுதுறை மாயூரநாதர் கடைமுக தீர்த்தம், திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை
நவ.17: கார்த்திகை மாதப் பிறப்பு, சபரிமலை ஐயப்ப பக்தர்கள் மாலையணிதல், மயிலாடுதுறை மாயூரநாதர் கோயில் முடவன் முழுக்கு