உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பைரவர் வழிபாட்டிற்கு உகந்த நேரம்

பைரவர் வழிபாட்டிற்கு உகந்த நேரம்

பைரவருக்குரிய வழிபாட்டு நேரம் நள்ளிராவாகும். இந்த அகால நேரத்தில் பராசக்தியானவள் பைரவி என்னும் பெயரில் நடமாடுகிறாள். அவளுடன் இறைவனும் பைரவராகத் தலத்தை வலம் வருவாராம். அதனால் சித்தர்கள் அந்த நள்ளிரவு நேரத்தில் த்ரிபுர பைரவியையும், பைரவரையும் தியானிக்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !