குக்கே சுப்ரமணியா கோவிலில் ரத உற்சவம்
ADDED :2895 days ago
உடுப்பி: குக்கே சுப்ரமணியா கோவிலில் சஷ்டி விழா நடைபெற்றது. சஷ்டியை முன்னிட்டு, சுப்பிரமணியர் ரதத்தில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ரத உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.