மதன வேணு கோபால பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம்
ADDED :2897 days ago
இளையான்குடி, இளையான்குடி மதன வேணு கோபால பெருமாள் கோயிலில் கிருஷ்ணர் துளசி திருக்கல்யாணம் நடைபெற்றது. முதலாவதாக கிருஷ்ணருக்கு அபிேஷக ஆராதனை நடைபெற்றது.பின்பு,கோ பூஜை நடைபெற்றதை தொடர்ந்து, கிருஷ்ணர் துளசி, கோமாதா பிரகாரம் வலம் வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து கிருஷ்ணர் துளசி திருக்கல்யாணம் நடைபெற்றது.