உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புயலைத் தடுக்கும் தீபம்

புயலைத் தடுக்கும் தீபம்

திருக்கார்த்திகை தினத்தன்று திருவண்ணாமலையில் விஸ்வரூப தீபம் ஏற்றப்படுகிறது. இந்த தீபத்தை ஏற்றுவதால், புயல் ஏற்பட்டாலும் அதன் வேகம் தடுக்கப்படும் என்ற நம்பிக்கை இருக்கிறது. புயல் போல துன்பங்கள் வந்தாலும், தீபதரிசனம் செய்தால் அது நீங்கி விடும் என்ற தத்துவத்தையும்  இது உணர்த்துகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !