இந்த வாரம் என்ன?
டிச.2 கார்த்திகை 16 சனி
● திருக்கார்த்திகை, திருவண்ணாமலை மகாதீபம்
● கணம்புல்ல நாயனார் குருபூஜை
● திருமங்கைஆழ்வார் திருநட்சத்திரம்
டிச. 3 கார்த்திகை 17 ஞாயிறு
● பவுர்ணமி விரதம், திருவண்ணாமலையில் இரவு 10:23 மணி வரை கிரிவலம் வருதல்
● தத்தாத்ரேயர் ஜெயந்தி
● திருப்பாணாழ்வார் திருநட்சத்திரம்
டிச. 4 கார்த்திகை 18 திங்கள்
● திருவண்ணா மலையில் சுவாமி, அம்பாள் கைலாச கிரிவலம் வருதல்
● கார்த்திகை 3வது சோமவாரம்
● சிவன் கோயில்களில் சங்காபிஷேகம்
டிச. 5 கார்த்திகை 19 செவ்வாய்
● சுவாமிமலை முருகன் தங்கப் பூமாலை சூடியருளல்
● திருவண்ணாமலை முருகன் தெப்பம்
● பரசுராமர் ஜெயந்தி
டிச. 6 கார்த்திகை 20 புதன்
● சங்கடஹர சதுர்த்தி பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகருக்கு சிறப்பு அபிேஷகம்
● முகூர்த்த நாள்
● செடி, கொடி பயிரிடநல்ல நாள்
டிச. 7 கார்த்திகை 21 வியாழன்
● முகூர்த்த நாள்
● சுவாமிமலை முருகன் தங்க கவச தரிசனம்
● மரக்கன்று நட நல்ல நாள்
டிச. 8 கார்த்திகை 22 வெள்ளி
● ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி தங்கப்பல்லக்கு
● கீழ்த்திருப்பதி கோவிந்தராஜ பெருமாள் ஊஞ்சல் சேவை
● திருத்தணி முருகன் கிளி வாகன சேவை