உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மடக்கு தீபாராதனை

மடக்கு தீபாராதனை

திருநெல்வேலி, நெல்லையப்பர் கோயிலில் கார்த்திகை தீபத் திருநாளில் 27 நட்சத்திரங்களை மையமாக வைத்து தீபாராதனை நடைபெறும். இதற்கு ‘மடக்கு தீபாராதனை ’ என்று பெயர். இங்கு தினமும் நெல்லிக்கனி பிரசாதமாக வழங்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !