உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெருமாள் கார்த்திகை

பெருமாள் கார்த்திகை

காஞ்சிபுரம்,  தீபப்ரகாசர் கோயிலில் திருமால் ஜோதி வடிவாக இருக்கிறார். பிரம்மாயாகம் செய்தபோது, மஹாவிஷ்ணு ஜோதி வடிவாக விளங்கியதால், பெருமாளுக்கு தீபப்ரகாசர் மற்றும் விளக்கொளிப் பெருமாள் என்று பெயர். திருக்கார்த்திகையன்று வைணவர்கள் தீபம் ஏற்றி பெருமாளை வழிபடுகிறார்கள். இதற்குப் பெருமாள் கார்த்திகை என்று பெயர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !