உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தீப்பிழம்புடன் சனி பகவான்

தீப்பிழம்புடன் சனி பகவான்

நவக்கிரக சன்னிதியில் உள்ள சனிபகவான், மயிலாடுதுறை மாயூரநாதர் கோயிலில், தலையில் தீப்பிழம்புடன், ‘ஜுவாலை சனி’யாக காட்சி தருகிறார். இவர் அருகில் தனியாக சனீஸ்வரர் காகத்தின் மீதமர்ந்து சிவலிங்க பூஜை செய்கிறார். சனி தோஷம் உள்ளவர்கள் இவரை வழிபட்டால் நற்பலன் உண்டாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !