உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சரும நோய் தீர்க்கும் பிரசாதம்

சரும நோய் தீர்க்கும் பிரசாதம்

கோவை, மொண்டிப்பாளையத்தில் உள்ள வேங்கடசப்பெருமாள் கோயிலில் துளசி, வேம்பு, வெள்ளருக்கம்பூ மொட்டு, அரளி, ஊஞ்சற்கரி, எலுமிச்சை, சாறு கலந்த மல்லிப்பொட்டு எனும் பிரசாதம் தரப்படுகிறது. இதை உட்கொள்ள, சரும வியாதிகள் நீங்கும் என்பது ஐதீகம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !