உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இரண்டு பிரசாதம்

இரண்டு பிரசாதம்

கடலூர் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் அருகிலுள்ள திருத்தலம் திருக்கூடலையாற்றூர். இங்கு நர்த்தன வல்லபேஸ்வரர் கோயிலில் இரண்டு அம்மன் சன்னிதிகள் உள்ளன. ஞான சக்தி அம்பாள் சன்னிதியில் குங்குமப் பிரசாதமும், பராசக்தி அம்மன் சன்னிதியில் விபூதிப் பிரசாதமும் வழங்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !