உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாயன்மார் குருபூஜை

நாயன்மார் குருபூஜை

நாயன்மார்: சாக்கிய நாயனார்
சிறப்பு: சிவலிங்கம் மீது கல்லெறிந்து வழிபட்டவர்
நட்சத்திரம்: பூராடம்        
நாள்: டிச.19

நாயன்மார்: வாயிலார் நாயனார்
சிறப்பு: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் பக்தர்    
நட்சத்திரம்: ரேவதி
நாள்: டிச.27    

நாயன்மார்:சடையநாயனார்    
சிறப்பு:  சுந்தரரின் தந்தை, இசை ஞானியாரின் கணவர், ஒரே குடும்பத்தில் 3 நாயன்மார்
நட்சத்திரம்: திருவாதிரை    
நாள்: ஜன.1

நாயன்மார்: இயற்பகை நாயனார்    
சிறப்பு: சிவனிடம் மனைவியை    அர்ப்பணித்தவர்
நட்சத்திரம்: உத்திரம்    
நாள்: ஜன.7

நாயன்மார்: மானகஞ்சாறர்
சிறப்பு: சிவனுக்கு தனது மகளின் கூந்தலை காணிக்கையாக்கியவர்    
நட்சத்திரம்: சுவாதி
நாள்: ஜன.10


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !