உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுக்கிரனால் பாதிப்பா வெண்பட்டு சாத்துங்க!

சுக்கிரனால் பாதிப்பா வெண்பட்டு சாத்துங்க!

கோயில் பிரகாரத்தில் தானிய லட்சுமிக்கு சன்னதி இருக்கிறது. இவளுக்கு வலப்புறம் கிருஷ்ணர், இடதுபுறம் நரசிம்மர். சுக்கிரனால் பாதிக்கப்படும் ஜாதகதாரர்கள் இவளுக்கு வெண்பட்டு, வெள்ளை மலர் அணிவித்து,  வெண்மொச்சைதானியம் படைத்து வழிபடுகிறார்கள். பிரம்மோற்ஸவத்தின்போதுபெருமாள், இவளது  சன்னதி அருகில் எழுந்தருளி நெல் அளக்கும் வைபவத்தை காண்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !