காளியம்மன் கோவிலில் வலம்புரி சங்கு பூஜை
ADDED :2844 days ago
சங்ககிரி: இளம்பிள்ளை அருகே, மோட்டூர் பகுதியில் அமைந்துள்ள காளியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்ததையொட்டி, மண்டல பூஜை நிறைவு விழா நேற்று நடந்தது. கோவில் வளாகத்தில், வலம்புரி சங்கு பூஜை நடந்தது. மூலவருக்கு தங்க கவசம் சாத்தப்பட்டது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.