மேலும் செய்திகள்
அலங்காநல்லுார் வரம் தரும் விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்
2808 days ago
ஓணம் பண்டிகை : போடி ஐயப்பன் கோயிலில் சிறப்பு வழிபாடு
2808 days ago
விலங்கல்பட்டு சிவசுப்பரமணியர் கோவிலில் திருக்கல்யாணம்
2808 days ago
மதுரை: மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு (டிச.29) காலை 3 மணிக்கு நடை திறக்கப்படும். 3.30 மணிக்கு வைகுண்ட நாதர் திருக்கோலத்தில் விஸ்வரூப தரிசனம், மதியம் 2.30 மணிக்கு அலங்கார திருமஞ்சனம், மாலை 6 மணிக்கு பெருமாள் ஆடி வீதி சுற்றி வந்து இரவு 7.15 மணிக்கு சொர்க்கவாசல் வழியாக வெளியே நம்மாழ்வாருக்கு தரிசனம் தருகிறார். இதை மாலை 5மணி முதல் இரவு 7.15 மணி வரை dinamalar.com நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
2808 days ago
2808 days ago
2808 days ago