ஜனவரி பெயர் காரணம்
ADDED :2881 days ago
ஜனவரி என்ற பெயர், ரோமானிய மன்னர் ஜனசின் பெயரிலிருந்து வந்தது. ரோமன் இதிகாசத்தில் துவக்கங்களின் கடவுளாக காணப்பட்ட, ஜானஸ்லானுரியஸ் என்ற கடவுளின் பெயரே, கிரிகோரியன் காலண்டரின் முதல் மாதமான ஜனவரிக்கு வழங்கப்படுகிறது.