மதுரை, திருநகர் வரசித்தி விநயாகர் கோயிலில் தனுர் மாத பூஜை
ADDED :2844 days ago
மதுரை, திருநகர், மஹாலெட்சுமி நெசவாளர்காலனியில் உள்ள ஸ்ரீவரசித்தி விநயாகர் கோயில், ஸ்ரீபெருந்தேவி தாயார் ஸமேத ஸ்ரீ பிரஸன்ன வரதராஜப்பெருமாள் கோயிலில் தனுர் மாத பூஜை சிறப்பாக நடைபெற்று வருகிறது. 02.01.2018 - செவ்வாய்க்கிழமை மார்கழி 18 ம் தேதி ஸ்ரீ நடராஜ பெருமாளுக்கு ஆருத்ரா அபிஷேகம், ஆருத்ரா தரிசனம் 11.01.2018 வியாழக்கிழமை மார்கழி 27ம் தேதி கூடாரை வெல்லும் பூஜை, காலை 9.00 மணிக்கு பெருமாள். ஆண்டாள் திருமஞ்சனம், 11.00 மணிக்கு ஆண்டாள் மாலை மாற்றுதல் வைபவம் விசேஷச திருவாராதனம் சாற்றுமுறை நடைபெறுகிறது.