உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவனுக்கும் நந்திக்கும் இடையில் செல்லக்கூடாதாமே...ஏன்?

சிவனுக்கும் நந்திக்கும் இடையில் செல்லக்கூடாதாமே...ஏன்?

கணவன்– மனைவி, பெற்றோர்– குழந்தை, குரு– சீடன் இவர்களுக்கு இடையில் யாரும் செல்லக்கூடாது. நந்தி சிவனின் சீடர், வாயிற்காவலர், தமது மூச்சுக்காற்றினால் சுவாமிக்கு சாமரம் வீசுபவர். இதனால் குறுக்கே செல்லக்கூடாது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !