உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முயற்சி வெற்றிபெற என்ன வழிபாடு செய்யலாம்?

முயற்சி வெற்றிபெற என்ன வழிபாடு செய்யலாம்?

முயற்சி என்பது ஒரு தவம். வாழ்வில் தோல்விகளால் மனம் சோர்வடையாமல் இருக்க இறைவழிபாடு துணைபுரியும். எந்த தெய்வத்தை வழிபட்டாலும் அருள் கிடைக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !