உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தமிழகத்தின் நிலை!

தமிழகத்தின் நிலை!

●  மழை அதிகமாக பெய்யும். வெள்ளத்தால் மக்களின் வாழ்க்கை சூழல் மாறும்.
●  மருத்துவத்தில் நவீன முறைகளை அரசு உருவாக்கும்.
●  மாணவர்கள் மகிழ்ச்சி அடையும் வகையில் பாடத்திட்டம் மாற்றப்படும்.
●  வரிகள், பஸ் கட்டணம் உள்ளிட்டவற்றை உயர்த்தும் நிலைக்கு அரசு தள்ளப்படும்.
●  இலவச திட்டங்கள் மறைமுகமாக ரத்து செய்யப்படும்.
●  கொள்ளையடித்த கூட்டம் சிறைக்கு செல்லும்.
●  தமிழகத்தில் கூட்டணிகள் மாறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !