உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமேஸ்வரம் கோயிலில் ஆருத்ரா தரிசனம்

ராமேஸ்வரம் கோயிலில் ஆருத்ரா தரிசனம்

ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் கோயிலில் ஆருத்ரா தரிசனத்தை யொட்டி நேற்று, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் அதிகாலை 2:30 மணிக்கு நடை திறந்து 3 முதல் 4 மணி வரை ஸ்டிபகலிங்க பூஜை, கால பூஜை நடந்தது. பின் கோயிலில் இருந்து மாணிக்கவாசகர் பல்லக்கில் புறப்பாடாகி நடராஜர் சன்னதி முன்பு எழுந்தருளினார். பின் நடராஜருக்கு அபிேஷகம் செய்தனர். தங்க கவச அலங்காரத்தில் நடராஜர் ஆருத்ரா தரிசனத்தில் காட்சியளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !