உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தாண்டிக்குடி பாலமுருகன் கோயிலில் அஷ்டமி பூஜை

தாண்டிக்குடி பாலமுருகன் கோயிலில் அஷ்டமி பூஜை

தாண்டிக்குடி, தாண்டிக்குடி பாலமுருகன் கோயிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை நடந்தது. தொடர்ந்து காலபைரவருக்கு அபிேஷக, ஆராதனை மற்று வடை மாலை சாத்துதல் நடந்தது. சர்வ அலங்காரத்தில் காட்சியளித்த சுவாமியை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பக்தர்கள் நெய், தேங்காய், மிளகு தீபம் ஏற்றி வழிபட்டனர். முன்னதாக அன்னதானம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !