கோதுமை தானம்
ADDED :2861 days ago
பொங்கலன்று ஏழைகளுக்கு கோதுமை தானம் செய்வது சிறந்தது. ஏனெனில், சூரிய பகவானுக்கு கோதுமை மிகவும் பிடிக்கும். கோதுமை பண்டங்களை நைவேத்யம்
செய்யலாம்.