உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இந்த வாரம் என்ன?

இந்த வாரம் என்ன?

ஜன. 20 தை 7 சனி
●  மதுரை மீனாட்சி கோயிலில் தைப்பூச உற்சவம் ஆரம்பம்
●  திருநள்ளாறு சனீஸ்வரர் ஆராதனை
●  அப்பூதியடிகள் குருபூஜை.

ஜன. 21 தை 8 ஞாயிறு
●  சதுர்த்தி விரதம்
●  குளக்கரை ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம்
●  திருப்பரங்குன்றம் முருகன் தங்கச்சப்பரம்
●  ஹர தத்த சிவாச்சாரியார் குருபூஜை

ஜன. 22 தை 9 திங்கள்
● சுப முகூர்த்தநாள்
● பழநி, சுவாமிமலை, குன்றக்குடி முருகன் கோயில்களில் தைப்பூச உற்ஸவம் ஆரம்பம்
● காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் உற்ஸவம் ஆரம்பம்

ஜன. 23 தை 10 செவ்வாய்
●  சஷ்டி விரதம், முருகன் கோயில்களில் விரதம் இருந்து வழிபடுதல்
●  திருப்பரங்குன்றம் முருகன் சைவ சமய ஸ்தாபித லீலை
●  கலிக்கம்ப நாயனார் குருபூஜை

ஜன. 24 தை 11 புதன்
●  ரத சப்தமி
●  கோவை பாலதண்டாயுதபாணி உற்ஸவம் ஆரம்பம்
●  நமச்சிவாய மூர்த்திகள் குருபூஜை
●  கரிநாள்

ஜன. 25 தை 12 வியாழன்
●  வாஸ்து நாள், மடம், மனை, ஆலயம், கிணறு வாஸ்து செய்ய நல்ல நேரம் காலை
10:41 – 11:17 மணி
●  பீஷ்மாஷ்டமி பீஷ்ம தர்ப்பணம்

ஜன. 26 தை 13 வெள்ளி
●  கார்த்திகை விரதம், முருகன் கோயிலில் அபிஷேகம் செய்து வழிபடுதல், திருப்பரங் குன்றம் முருகன் சின்ன வைரத்தேர், கோவை பாலதண்டாயுதபாணி சந்திரப்பிரபையில் எழுந்தருளல்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !