உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தெய்வ சங்கல்பம் என்கிறார்களே... பொருள் என்ன?

தெய்வ சங்கல்பம் என்கிறார்களே... பொருள் என்ன?

சங்கல்பம் என்றால் "குறிக்கோள் என்பது பொருள்.  நம் குறிக்கோளை சொல்லி அதை பெற, கடவுளை அர்ச்சிக்கிறேன் என்பதையே "சங்கல்பம் செய்தல் என்கிறோம். ஒரு குறிக்கோளுடன் நம்மை இப்படித் தான் வாழ வைக்கவேண்டும் என தெய்வம்  அருள்புரிவதை "தெய்வ சங்கல்பம் என சொல்கிறோம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !