திருநீறு, குங்குமத்தை எந்த விரலால் நெற்றியில் இட வேண்டும்?
ADDED :2851 days ago
மோதிர விரலால் இடுவது சிறப்பு. சுண்டு விரல், கட்டைவிரல் தவிர்த்து மற்ற மூன்று விரல்களால் முழுமையாகவும் திருநீறு பூசலாம்.