உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி மலைக்கோயில் பூஜைநேரம்

பழநி மலைக்கோயில் பூஜைநேரம்

காலை    06:00 மணி    நடைதிறப்பு
07:00   ,,    விளாபூஜை
08:00   ,,    சிறுகால சந்தி
09:00   ,,    காலசந்தி

மதியம்    12:00   ,,    உச்சிக்கால பூஜை
மாலை    05:30   ,,    சாயரட்சை

இரவு    08:30   ,,    அர்த்தஜாமபூஜை 9:00   ,,    நடைஅடைப்பு

குறிப்பு:    விழாக்காலங்களில் காலை 4:00 முதல் இரவு 11:00  மணி  வரை நடை திறந்திருக்கும். பூஜை நேரம் மாறுபடும். திறக்கும் நேரம்: திருஆவினன்குடி குழந்தை வேலாயுதர், மலைக்கோயில், பெரிய நாயகி கோயில் காலை 6:00 – இரவு 9:00 மணி வரை தொடர்ந்து திறந்திருக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !