உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வெற்றி தரும் வேலவன்

வெற்றி தரும் வேலவன்

சிவன் வேறு முருகன் வேறு அல்ல. சிவபெருமானின் மறுவடிவே முருகன். சிவாம்சமே முருகனாகத் திகழ்கிறது. பார்வதி முருகனை விட்டு அகலுவதில்லை. சூரபத்மனை வெல்ல, முருகன் போருக்கு புறப்பட்ட போது தாயிடம் ஆசி பெற்றார். உமையவளாகிய பார்வதி, தன் சக்தியெல்லாம் ஒன்று திரட்டி வேலாகத் தந்தாள். சக்திவேல்’ இல்லாமல் தனித்து முருகன் காட்சி தருவதில்லை. சக்திவேலுடன் கூடிய முருகனே சூரனை வென்று வெற்றி வாகை பெறுகிறார். ‘வேல்’ என்றால் வெற்றி. வேலை வணங்கினால் நம் வாழ்வில் என்றும் வெற்றியே. வேலினை கையில் ஏந்தி நிற்கும் வேலாயுத மூர்த்தியை வணங்குபவர்களை  தீவினைகள் தீண்டுவதில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !