இந்த வாரம் என்ன?
ஜன.31 - தைப்பூசம் ஜன. 27 தை 14 சனி
● ஏகாதசி விரதம், பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுதல்
● திருப்பரங்குன்றம் முருகன் தெப்பம்
● கோவை
பாலதண்டாயுதபாணி யானை வாகனம்
ஜன. 28 தை 15 ஞாயிறு
● சுபமுகூர்த்த நாள்
● காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் தேர், மதுரை மீனாட்சி சப்தாவர்ணம்
● சிவகங்கை மாவட்டம் குன்றக்குடி முருகன் வெள்ளிக்கேடயம்
ஜன. 29 தை 16 திங்கள்
● பிரதோஷம், மாலை 4:30 – 6:00 மணிக்குள் நந்தீஸ்வரருக்கு அபிஷேகம்
● பழநி முருகன் யானை வாகனம்
● அரிவாட்டாய நாயனார் குருபூஜை
ஜன. 30 தை 17 செவ்வாய்
● சிவகங்கை மாவட்டம் குன்றக்குடி முருகன் தேர், பழநி முருகன் திருக்கல்யாணம்
● கோவை பாலதண்டாயுதபாணி திருக்கல்யாணம்
● எம்பார் சுவாமிகள் திருநட்சத்திரம்
ஜன. 31 தை 18 புதன்
● தைப்பூசம், பழநி, மருதமலை, கோவை பாலதண்டாயுதபாணி கோயில்களில் தேர்
● வடலூர் ராமலிங்க ஜோதி தரிசனம், சேந்தனார் குருபூஜை
● சந்திர கிரகணம்
பிப். 1 தை 19 வியாழன்
● கோவை பாலதண்டாயுதபாணி, சென்னை சிங்காரவேலர், திருநெல்வேலி
நெல்லையப்பர் தெப்பம்
● பழநி முருகன் தங்க குதிரை வாகனம
பிப். 2 தை 20 வெள்ளி
● திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் வேதவல்லித் தாயார் திருமஞ்சனம்
● சங்கரன் கோயில் கோமதி அம்மன் தங்கப்பாவாடை தரிசனம்