செயல்கள் நிறைவேற இரண்டு தெய்வங்களுக்கு நேர்ந்து கொள்ளலாமா?
ADDED :2843 days ago
எத்தனை தெய்வங்களை வேண்டினாலும் தவறில்லை. ஆனால் வெற்றிக்கு தேவை மனதில் உறுதி, செயலில் விடாமுயற்சி. தெய்வ அருள் இருந்தால், இவை கிடைக்கும்.