உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இடி பூஜிக்கும் ஈசன்!

இடி பூஜிக்கும் ஈசன்!

குளித்தலை - மணப்பாறை வழியில் ரத்னகிரி சிவன்கோயில் உள்ளது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த இறைவனை ‘இடி’ பூஜிப்பதாக ஐதிகம். இந்த சிவனுக்கு அபிஷேகிக்கப்படும் பால் உடனே தயிராக மாறிவிடுவது அதிசயம்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !