சுந்தர தாண்டவ நடராஜர்!
ADDED :2840 days ago
வயலூர் ஆதிநாதர் கோயிலில் உள்ள நடராஜருக்கு திருவாசியும், அவர் காலடியில் வழக்கமாகக் காணப்படும் முயலகனும் கிடையாது. கால்களைத் தூக்காமல் காட்சிதரும் இந்தக் கோலத்திற்கு சுந்தர தாண்டவம் என்று பெயர்.