கனுப்பிடி வைபவம்!
ADDED :2840 days ago
கும்பகோணம் ராமஸ்வாமி கோயிலில் கனுப்பண்டிகையன்று தாயார் சீதாதேவி, சக்ரபாணி கோயில் தாயார் விஜயவல்லி, சாரங்கபாணி கோயில் தாயார் கோமளவல்லி மூவரும் சேர்ந்து கனுப்பிடிவைக்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறுகிறது.