பத்மாசனத்தில் சிவன்!
ADDED :2840 days ago
கோவை மாவட்டம், தேவம்பாடிவலக கோயில் கருவறையில் சிவபெருமான் பத்மாசனத்தில் அமர்ந்த நிலையிலிருக்க, அவரது இரண்டு பக்கமும் பார்வதிதேவியும், கங்கா தேவியும் அபூர்வ காட்சி அளிக்கின்றனர்.