சேவலுடன் முருகன்!
ADDED :2839 days ago
முருகன் கையில் சேவல் கொடியுடன் நிற்பது நாமறிந்த கோலம். சேவலுடனேயே நிற்பது? பல்லடம் அருகேயுள்ள மந்திரகிரி வேலாயுதஸ்வாமி கோயிலில் வேலவன் கையில் சேவலைத் தாங்கிய வண்ணமே காட்சியளிக்கிறார்.