உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கருடனுக்கு சிதறு தேங்காய்!

கருடனுக்கு சிதறு தேங்காய்!

காரைக்குடிக்கு அடுத்துள்ள அரியக்குடியில் மூலக்கருடன் வழிபாடு சிறப்பானது. இவருக்கு சிதறு தேங்காய் உடைத்து வழிபட்டால், பகைவர் தொல்லை நீங்கும் என்பது நம்பிக்கை!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !