உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவை கோனியம்மன் கோவில் தேர் சுத்தம் செய்யும் பணி தீவிரம்

கோவை கோனியம்மன் கோவில் தேர் சுத்தம் செய்யும் பணி தீவிரம்

கோவை: கோவை காவல் தெய்வம் கோனியம்மன் கோவில் தேர்த் திருவிழாவையொட்டி தேர் சுத்தம் செய்யும் பணி தீவிரமாக நடக்கிறது.

கோவையின் காவல் தெய்வமாக கருதப்படும் கோனியம்மன் கோவில் தேர்த்திருவிழா, முகூ ர்த்த கால் நிகழ்ச்சியோடு துவங்கி நடைபெற்றுவருகிறது. பூச்சாட்டு, கம்பம்நடுதல், தீச்சட்டி, திருவிளக்கு வழிபாடு ஆகியவற்றைத்தொடர்ந்து திருக்கல்யாண உற்வசம் நடைபெற உள்ளது. அன்றாடம் இரவு இசை மற்றும் நாட்டிய நடன நிகழ்ச்சிகள் கோவில் வளாகத்தில் நடைபெறு கின்றன. தேர்த்திருவிழா பிப்., 28ல் மதியம் 2:00 மணிக்கு வடம் பிடிக்கும் நிகழ்ச்சியோடு துவங் குகிறது.  தேர்த் திருவிழாவையொட்டி தேர் சுத்தம் செய்யும் பணி தீவிரமாக நடக்கிறது. தேரு க்குபோலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !