நாயன்மார் குருபூஜை
ADDED :2818 days ago
நாயன்மார்: நேச நாயனார்
சிறப்பு :சிவனடியார்களுக்கு ஆடை வழங்கியவர்
நட்சத்திரம்: ரோகிணி
நாள்: மார்ச் 23
நாயன்மார்: கணநாத நாயானர்
சிறப்பு : ஞானசம்பந்தரை வழிபட்டு கைலாயம் அடைந்தவர்
நட்சத்திரம்: திருவாதிரை
நாள்: மார்ச் 25
நாயன்மார்: முனையடுவார் நாயனார்
சிறப்பு : கூலிக்கு போர் செய்து அடியார் வழிபாடு நடத்தியவர்
நட்சத்திரம்: பூசம்
நாள்: மார்ச் 26
நாயன்மார்: காரைக்காலம்மையார்
சிறப்பு : சிவனருளால் மாங்கனி வரவழைத்தவர்
நட்சத்திரம்: ஏப்.2
நாள்: சுவாதி
நாயன்மார்: தண்டியடிகள்
சிறப்பு :திருக்குளம் வெட்டியவர், நாயனார் சமணரை வென்றவர்
நட்சத்திரம்: சதயம்
நாள்: ஏப்.12