பிணி தீர்க்கும் விபூதி!
ADDED :2815 days ago
கோவைக்கு மேற்கே 15 கி.மீ. தொலைவில் உள்ள மருதமலையில் தினமும் முருகனுக்கு பூஜை முடிந்ததும் பாம்பாட்டிச் சித்தருக்கு விபூதி அலங்காரம் செய்து, வழிபாடு நடத்துகிறார்கள். பின்னர் அந்த விபூதியை பிரசாதமாகத் தருகிறார்கள். நாகதோஷம் உள்ளவர்களும், விஷக்கடியால் பாதிக்கப்பட்டவர்களும் இந்த விபூதியை நீரில் கரைத்துக் குடித்தும், சரும நோய் உள்ளவர்கள் இந்த விபூதியைப் பூசிக்கொண்டும் பிணி தீர்க்கிறார்கள்.