உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விருதுநகர் ராமர் கோயில் பிரமோற்ஸவ விழா: மார்ச் 26ல் திருக்கல்யாணம்

விருதுநகர் ராமர் கோயில் பிரமோற்ஸவ விழா: மார்ச் 26ல் திருக்கல்யாணம்

விருதுநகர்;விருதுநகர் ரயில்வே ரோடு ராமர்கோயிலில் ராமநவமி பிரமோற்ஸவவிழா மார்ச் 16 ல் துவங்கியது. நேற்று சூரிய பிரபை மற்றும் சந்திர பிரபை, சப்பரம், ேஷசம், கஜவாகனத்தில் சுவாமி எழுந்தருளினார். மார்ச் 27 வரை நடக்கும் விழாவை தொடர்ந்து, மார்ச் 26ல் மாலை 5:00 மணிக்கு சீதாராமர் திருக்கல்யாணம் நடக்க உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !