உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவன் கோயில் சுவரில் நான்கு பக்கமும் நந்தி சிலை இருப்பது ஏன்?

சிவன் கோயில் சுவரில் நான்கு பக்கமும் நந்தி சிலை இருப்பது ஏன்?

சிற்ப சாஸ்திரப்படி, கோயில் சுவரில் சிவனுக்கு நந்தி, பெருமாளுக்கு கருடன், அம்மனுக்கு சிங்கம் இருக்க வேண்டும். தொலைவில் இருந்தே எந்த தெய்வத்தின் கோயில் என்பதை உணர்த்தும் மங்களச் சின்னமாக இது விளங்குகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !