உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோலமிடும் பெண்களே...!

கோலமிடும் பெண்களே...!

வாசலில் நீர் தெளித்து,கோலமிடுவது பெண்களின் பழக்கம். அதுவும் பண்டிகை நாட்களில் கேட்கவே வேண்டாம்.  பெரிய பெரிய கோலத்தோடு தெய்வங்களையும் வரைவர்.  தெருவில் வருவோர் செருப்பு அணிந்த காலுடன் கோலத்தை மிதிப்பர். தெய்வ உருவங்களை வரைய விரும்பினால், பூஜையறையில் வரையலாம். வீட்டு வாசலில் வழக்கமான புள்ளிக்கோலம் அல்லது ரங்கோலி இட்டால் போதும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !