உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மங்கம்மாள்பட்டி மாரியம்மன் கோயில் கும்பாபிேஷகம்

மங்கம்மாள்பட்டி மாரியம்மன் கோயில் கும்பாபிேஷகம்

பேரையூர், பேரையூர் அருகே மங்கம்மாள்பட்டி மாரியம்மன் கோயில் கும்பாபிேஷகம் நடந்தது. இதையொட்டி யாகசாலை பூஜை நடந்தது. கோபுர கலசத்திற்கு புனிதநீர் ஊற்றப்பட்டு, விநாயகர், முத்துமாரியம்மன், பைரவருக்கு கும்பாபிஷேகம் நடந்தது. பின்தீபாராதனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !