ஏப்., 27ல் பெருமாள் கோவில் குடமுழுக்கு
ADDED :2799 days ago
நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை ஒன்றியம், தொப்பப்பட்டியில் லஷ்மி நாராயணப்பெருமாள் கோவில் உள்ளது. தற்போது, கட்டுமானப்பணிகள் முடிந்து, வர்ணம் பூசும் பணி நிறைவடையும் நிலையில் உள்ளதால், கும்பாபி?ஷகத்திற்கான நாள் குறிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல், 27 காலை, 7:00 மணிக்கு நடக்கவுள்ளது. நங்கவள்ளி கோவிந்தராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.