நம்மை சுற்றி விரும்பத் தகாத நிகழ்வு நடந்தால் என்ன செய்வது?
ADDED :2794 days ago
ஆன்மிக பாதையை விட்டு, நாகரிகம் என்னும் பெயரில் சமூகம் திசை மாறியதால் ஏற்பட்ட விளைவு இது. இதை கண்டு தடுமாறாமல் இருக்க, கடவுளின் திருவடியை வணங்குவதே சால சிறந்தது.