அர்ச்சகரிடம் விபூதி வாங்குவது, அவரை பூசி விட சொல்வது, எது நல்லது?
ADDED :2792 days ago
அர்ச்சகர் பூசுவதோ, அவரை பூசிவிட சொல்வதோ கூடாது. சுவாமியின் திருமேனி தீண்டி பூஜிப்பவர் என்பதால் ஆசாரக்குறைவு உண்டாகும். அவரது கையால் விபூதி பெறுவது மரபு.