உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பொய்யாமொழி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி விழா

பொய்யாமொழி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி விழா

திண்டிவனம்: தீவனூர் பொய்யாமொழி விநாயகர் கோவிலில், சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு, ஊஞ்சல் உற்சவம்நடந்தது. திண்டிவனம்வட்டம், தீவனூரில் சுயம்பு
பொய்யா மொழி விநாயகர் கோவிலில், நே ற்று முன்தினம் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தது. விழாவையொட்டி, மால ை 5:00 ம ணிக்கு, கணபதி ேஹாமும், 6:00 ம ணிக்கு, 108 சங்காபிஷேகமும் நடந்தது. இதன் தொடர்ச்சியா க 7:00 மணிக்கு, ஊஞ்சல் உற்சவம் நடந்தது. விழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி த ரிசனம் செ ய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை, கோவில் அறங்காவலர் குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !